புதுச்சேரியில் மின் கம்பிகள் உரசி தீ விபத்து! - Puducherry latest news
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அகத்தியர் வீதியிலுள்ள ஒரு மின் கம்பத்தில் மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீ விபத்து ஏற்பட்டது.
தீயானது பெரும் சத்தத்துடன் மின் கம்பத்தில் இருந்து கொட்டியதால் சற்று நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்சார துறைக்கு தகவலளித்த பின்பு அரை மணி நேரம் போராடி அதனை சரி செய்தனர்.
Last Updated : Jun 22, 2021, 11:35 PM IST