வேஸ்ட் பொருள்களால் சோலார் வாகனத்தை உருவாக்கிய விவசாயி - சோலார் மூலம் இயங்கும் நான்கு சக்கர வாகனம்
🎬 Watch Now: Feature Video
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கரஞ்சியாவைச் சேர்ந்த சுஷில் குமார் அகர்வால், லாக்டவுன் காலத்தில், வீட்டில் தேவையில்லை எனத் தூக்கிப்போட்ட பொருள்களை பயன்படுத்தி நான்கு சக்கர வாகனம் ஒன்றை தயாரித்துள்ளார். இதில், 850 வாட் மோட்டார், 100/Ah/54 பேட்டரி, சோலார் பேனல் ஆகியவற்றைப் பொருத்தியுள்ளார்.
TAGGED:
3mp on march 29