viral video: பசுவிற்கும் பன்றிக்குமான பாசப் பிணைப்பு - piglets drink milk from cow
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12115198-thumbnail-3x2-aa.jpg)
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னாபேட்டையில் நாள்தோறும் பசு ஒன்று பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது. பசுவிற்கும் பன்றிக்குமான இந்த பாசப்பிணைப்பை அப்பகுதி மக்கள் மெச்சுகின்றனர்.