Street Dogs Attacked a Girl | சிறுமியை ரவுண்ட் கட்டிய 'வெறி'நாய்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள் - Street Dogs Attacked a Girl
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14074588-thumbnail-3x2-st.jpg)
Street Dogs Attacked a Girl | மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை ஐந்து தெரு நாய்கள் சேர்ந்து தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் நல்வாய்ப்பாக, அருகில் இருந்த இளைஞர், நாய்களை விரட்டியதால் பெரும் காயம் ஏதுமின்றி அந்தச் சிறுமி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.