லாரி ஓட்டுநரை கவ்விப்பிடிக்க முயன்ற சிறுத்தை: காணொலி வைரல் - சாலையில் திரியும் சிறுத்தை
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத் சாலையில் சிறுத்தை ஒன்று கடந்த இரண்டு நாள்களாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திவந்தது. அது குறித்து காணொலி பதிவுகள் அவ்வப்போது வெளியாகி வைரலாகிவந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பதிவான அந்தச் சிறுத்தையின் மற்றொரு காணொலி தற்போது வைரலாகிவருகிறது. தற்போது அந்தச் சிறுத்தை சில்கூர் வனப்பகுதிக்குச் சென்றுவிட்டது.