மேம்பாலத்தைத் தாண்டி ஆகாயத்தில் பறந்த கார்... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்! - அதிவேகத்தில் நிகழ்ந்த விபரீதம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5159367-thumbnail-3x2-cats.jpg)
ஹைதரபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள கட்ச்பவுளி பகுதியில் பயோடைவர்சிட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் கட்டுபாட்டை இழந்து தடுப்பைத் தாண்டி, கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.