ட்ரோன் பார்வையில் பார்ட்டி டவுன்... வெறிச்சோடிய பெங்களூரு! - Bruhat Bengaluru Mahanagara Palike
🎬 Watch Now: Feature Video
பெங்களூரு: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பிஸியான பெங்களூரு பார்ட்டி டவுன் தற்போது வெறிச்சோடி காணப்படுவதை ட்ரோன் மூலம் புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP) படம்பிடித்து வெளியிட்டுள்ளது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.