அரக்கு கலையின் காவலன் அவாஸ் முகமது! - அரக்கு
🎬 Watch Now: Feature Video
இளஞ்சிவப்பு கோபுரங்களுக்குப் பெயர்போன ஜெய்ப்பூரின் குலாபி நகரியில் பல சந்தைகள் தங்கள் அழகிய அரக்கு வேலையைப் பற்றி பெருமை பேசுகின்றன. அங்கு கலைஞர்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். அதில் அவாஸ் முகமது என்பவர், இந்த கலையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். மறைந்து வரும் இந்த கலையை பாதுகாப்பதோடு, அரக்கு கலையை மில்லியன் கணக்கான மக்களுக்கு கிடைக்கச் செய்வதையும் தனது பணியாக மாற்றியுள்ளார்.