’இந்த பஸ்ஸ விட்டா ஸ்கூலுக்கு லேட்டாகிடும்’: படியில் பயணிக்கும் மாணவிகள் - பள்ளிகள் திறப்பு தொடர்பான செய்திகள்
🎬 Watch Now: Feature Video

பெங்களூரு: பல மாதங்களுக்கு பின்னர் கர்நாடகாவில் பள்ளிகள் திறந்துள்ளன. ஆனால் மாநிலத்தின் சில பகுதிகளில் போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் நெருக்கியடித்து பயணம் செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பெலகாவி பகுதியில் மாணவிகள் பேருந்தின் படிகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து துறை அமைச்சர் இதற்கு தக்க தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.