காவல்துறை உங்கள் நண்பன் - எடுத்துக்காட்டாக மாறிய காவல் ஆய்வாளர்..! - தெலுங்கானா, ஹைதராபாத்
🎬 Watch Now: Feature Video
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனமழை பெய்ததால் சாலை முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியது. இந்நிலையில் நாகமல்லு எல்.பி.நகர் என்ற பகுதியில் நீரில் மூழ்கிய சாலையின் நடுவே நடக்க இயலாமல் தவித்த ஒருவரைப் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தனது முதுகில் சுமந்தபடி சாலையை கடக்க உதவினார். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.