திடீரென உருவான சூறாவளி! - குஜராத்தில் உருவான தீடீர் சூறாவளி
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் நேற்று சூறாவளி போன்ற மேகமூட்டம் ஒன்று உருவானது. இதில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. அப்போது அங்கு சில மணி நேரம் மோசமான வானிலை நிலவியது. இந்த சுறாவாளி காற்றால் உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை. இந்தியாவில் சூறாவளி என்பது ஒரு அரிய நிகழ்வாகும். ஆனால் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் வானிலை மாற்றத்தால் இது நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.