செஞ்சுரி அடித்த மூதாட்டி - செஞ்சுரி அடித்த மூதாட்டி வாக்களித்தார்
🎬 Watch Now: Feature Video
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட மசிரியம்மாள் என்ற 100 வயதான மூதாட்டி டானா புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் கைத்தடியுடன் வந்து வாக்களித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST