நான் தனி மனிதன் அல்ல; ஒரு கூட்டம்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - உங்களில் ஒருவன் புத்தகம் pdf
🎬 Watch Now: Feature Video
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்னும் புத்தகத்தை ராகுல்காந்தி இன்று(பிப்.28) வெளியிட்டார். இந்த விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், "அரசியல் என்பது என்னுடைய ரத்தத்தில் இருந்தது. நான் தனி மனிதன் அல்ல, ஒரு கூட்டம். என் வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக அளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST