4 மாநில தேர்தல் வெற்றிக்காக மக்களவையில் பிரதமருக்கு முழக்கத்துடன் வரவேற்பு - pm modi

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 14, 2022, 2:03 PM IST

Updated : Aug 12, 2022, 8:33 PM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மக்களவைக்குள் பிரதமர் மோடி வந்த போது, பாஜக எம்.பி.க்கள் அனைவரும் அவையின் மேசையை தட்டி தொடர்ந்து முழக்கமிட்டு பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.
Last Updated : Aug 12, 2022, 8:33 PM IST

For All Latest Updates

TAGGED:

pm modi

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.