Video: கள்ளக்குறிச்சி விவகாரம்- முதலமைச்சர் வாகனத்தை வழி மறிக்க திட்டம், வெளியான ஆடியோ - முதலமைச்சர் வாகனத்தை இடைமறிக்க திட்டம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15863129-thumbnail-3x2-audio.jpg)
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மாணவ அமைப்பினரும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனத்தை வழிமறிக்க திட்டம் தீட்டிய மாணவ அமைப்பினரின் ஆடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST