கோயில் திருவிழா... மாட்டுவண்டி பந்தயம்... - மாட்டுவண்டி பந்தயம்
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம் சுருளிபட்டியில், முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் முயல்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான், என 3 வகையான பிரிவுகளில் 60 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி வரை 5 கிலோமீட்டார் தூரம் போட்டி நடைபெற்றது. வெற்றிபெற்ற மாட்டுவண்டி மற்றும் வண்டி ஓட்டும் சாரதிக்கு ரொக்க தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST