தொண்டர்களை கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ் - ஒற்றைத் தலைமை விவகாரம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
ஒற்றைத் தலைமை விவகாரம்