நாதம் 108 என்ற பெயரில் கந்தசஷ்டி கவசம்: மனமுருகி பாடிய மாணவர்கள் - பழனி முருகன் கோயில் பாதையாத்திரை பக்தர்கள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல், பழனி முருகன் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் நாதம்108 என்ற பக்தி இன்னிசை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர்.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு இசைக்கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று இந்த சஷ்டி கவசத்தை பாடினர். இசைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கந்தசஷ்டி கவசத்தை மனமுருக பாட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்து தாங்களும் இணைந்து பாடி முருகனை வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST