வீடியோ: இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் அடி உதை - இளம்பெண் கும்பல் தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் மூன்று பெண்கள் கூட்டு சேர்ந்து இளம்பெண்ணை அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவின் அடிப்படையில் இந்தூர் போலீசார் 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விராசணை நடந்துவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST