சர்வதேச யோகா தின கொண்டாட்டம்- யோகா செய்து அசத்திய எல்லை காவல் படையினர் - ITBP INTERNATIONAL YOGA DAY VIDEO
🎬 Watch Now: Feature Video
உலக அளவில் 8ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன்21) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பலர் யோகாசானம் செய்து இந்த தினத்தை சிறப்பித்து வரும் வேளையில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட்,சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் யோகா செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST