வீடியோ: காஷ்மீரின் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் இமாலயப் பழுப்பு கரடிகள் - பழுப்பு கரடிகள் வாழ்விடம்
🎬 Watch Now: Feature Video
ஜம்மு-கஷ்மீரின் மினிமார்க் அருகே உள்ள கந்தர்பால் குடியிருப்புப் பகுதிகளில் 2 இமாலயப் பழுப்பு கரடிகள் சுற்றித்திரிந்தன. அதைக்கண்ட குடியிருப்பு வாசிகள் கூச்சலிட்டு கரடிகளை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST