குன்னூரில் கடும் பனிமூட்டம்! - குன்னூரில் கடும் பனிமூட்டம்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சுற்றுலாத்தலங்களை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST