தென்காசியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி - Tenkasi govt school
🎬 Watch Now: Feature Video
தென்காசி: தென்காசியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். நடைபெற்றது. இப்பேரணியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ஆசிரியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST