திருவண்ணாமலையில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் - Thiruvannamalai District Seyyar
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அரசுப் பேருந்தின் பின்புற கம்பியில் நின்றபடி இரண்டு மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST