பேரறிவாளன் விடுதலை; குடும்பத்தோடு வருகிறேன்.. மு.க. ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி! - rajiv gandhi assassination
🎬 Watch Now: Feature Video
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனின் விடுதலை குறித்து அவரது தாயார் அற்புதம் அம்மாளிடம் தொலைபேசி மூலம் பேசி, தனது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST