Video:சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த சில்மிஷ இளைஞர்கள் - cctv footage from chennai
🎬 Watch Now: Feature Video
சென்னை : உள்ளகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சுவர் மீது ஏறி அதிகாலை உள்ளே நுழைந்த 3 பேர் சிசிடிவியை முத்தமிட்டு செல்லும் காட்சி வைரலாகியுள்ளது. இந்த சிசிடிவியை டிவிட்டரில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்குமாறு குடியிருப்புவாசி, சென்னை காவல்துறைக்கு டேக் செயதுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை ரிப்ளை செய்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST