நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசிய இருவர் கைது: சிசிடிவி காட்சி - நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசிய இருவர் கைது
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST