திருப்பதியில் தலைவி தரிசனம்... வேண்டுதல் என்ன தெரியுமா..? - Dhakad movie cast
🎬 Watch Now: Feature Video
அமராவதி: பாலிவுட் நடிகையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கங்கனா ரணாவத் இன்று (மே 16) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்தார். அப்போது கங்கனா, தனது நடிப்பில் மே 20ஆம் தேதி வெளியாக உள்ள "தாகத்" திரைப்படம் வெற்றியடைய ஏழுமலையானை வேண்டியதாக தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST