மழலையர் பள்ளிகள் திறப்பு: குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி உற்சாக வரவேற்பு - குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டிய மாணவர்கள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மழலையர் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி பிராட்டியூரிலுள்ள அரசுப் பள்ளியில் பயில்கின்ற மழலையர் குழந்தைகளை அப்பள்ளியின் மூத்த மாணவர்கள் கிரீடம் சூட்டி, ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை செய்து சாக்லேட், பூங்கொத்து கொடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்று வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST