அஜித் கட்அவுட்டிற்கு முதுகில் அலகு குத்தி மாலை அணிவித்த ரசிகர் - துணிவு
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் துணிவு படத்தை வரவேற்கும் விதமாக, பாபு திரையரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி அஜித் கட்அவுட்டிற்கு, முதுகில் அலகு குத்தியபடியே கிரேன் மூலம் மேலே சென்று மாலை அணிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST