திருச்சியில் ஜெயகுமாருக்கு உற்சாக வரவேற்பு - திருச்சி சென்ற ஜெயக்குமார்
🎬 Watch Now: Feature Video
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்து இடுவதற்காகச் சென்றுள்ளார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST