ETV Bharat / sports

முடிவுக்கு வந்த பிரஜ்னேஷ் ஆட்டம்!

அமெரிக்கா: இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் குரேஷிய வீரர் கர்லோவிக்கிடம் 6-3,7-6 என்ற செட்களில் தோல்வியடைந்து இந்தியாவின் பிரஜ்னேஷ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

tennis
author img

By

Published : Mar 12, 2019, 2:57 PM IST

அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் நிக்கோலஸை வீழ்த்தி இந்திய வீரர் பிரஜ்னேஷ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றில், குரேஷிய வீரர் கர்லோவிக்கை எதிர்த்து ஆடினார். இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குரேஷிய வீரர் கர்லோவிக், 6-3 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

prajnesh
karlowik

தொடர்ந்து ஆடிய இந்தியாவின் பிரஜ்னேஷ் முழுமுயற்சியுடன் போராடி 7-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழக்க, கர்லோவிக் வெற்றிப் பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் வரை நீடித்தது.

தோல்வி குறித்து பிரஞ்னேஷ் பேசுகையில், கர்லோவிக்கின் சர்வ்-களை திருப்பி அனுப்புவது கடினமாக இருந்தது. இரண்டாவது செட்டைக் கைப்பற்றுவதற்கு சில வாய்ப்புகள் அமைந்ததை நான் தவறவிட்டேன். இந்த தொடர் மனதளவில் எனக்கு சிறப்பாக அமைந்தது எனத் தெரிவித்தார்

Intro:Body:

ரமேஷ் ஒசூர் 01.03.2019 செல் - 9942118775

ஒசூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கழுத்து அறுத்து தற்கொலை : உடலை மீட்டு போலீஸார் விசாரணை

ஓசூர் அருகே செம்பட்டி கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கணேசன் என்பவர் தன்னுடைய கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒசூர் அருகேயுள்ள செம்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தரன் என்பவரின் மகன் கணேசன் (25) இவர் கல் உடைக்கும் தொழிலாளி, கடந்த சில ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கணேசன் மனநல பாதிப்பின் உச்சகட்டத்தில் தன்னுடைய கழுத்தை தானே அறுத்துள்ளார். இதனால் வலியால் அலறித்துடித்த அவரை வீட்டிலுள்ள மற்றவர்கள் மீட்டு ஒசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து பேரிகை போலீஸாருக்கு தகவல் தெரிய வரவே இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கணேசனின் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து பேரிகை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை அந்த கிராமமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.