சரத் பவார் வீட்டுக்கு பாதுகாப்பு ரத்து: பாஜக மீது குற்றச்சாட்டு - டெல்லி சரத் பவார் வீட்டுக்கு பாதுகாப்பு ரத்து: பாஜக மீது தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லியிலுள்ள சரத் பவாரின் அதிகாரப்பூர்வ வீட்டுக்கு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது தேசியவாத காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு டெல்லியில் அதிகாரப்பூர்வ வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டுக்கு மத்திய அரசின் ' ஒய் (Y)' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பாஜகவின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் மீது நடவடிக்கை தொடர்ந்தாலும் நரேந்திர மோடி, அமித் ஷாவை உறுதியாக எதிர்ப்போம் எனவும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா அமைச்சர் ஜிதேந்திர அக்வார்ட் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும்” என எச்சரித்தார்.
தேசியவாத காங்கிரஸின் பெரும்பாலான தலைவர்கள், “மகாராராஷ்டிராவில் பாஜக ஆட்சியை இழக்க பவார் காரணமாகிவிட்டார். ஆகவே அவர் மீது பழிவாங்கல் நடவடிக்கை தொடர்கிறது” எனவும் கூறினார்கள். 79 வயதான சரத் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தில் இசட் (Z) பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசு கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கக் கோரிய மனு வாபஸ்
PRI GEN NAT
.MUMBAI BOM11
MH-PAWAR-LD NCP
NCP says Pawar's security at Delhi home 'withdrawn', flays BJP
(EDs: Updates with additional quotes)
Mumbai, Jan 24 (PTI) The NCP on Friday accused the
central government of withdrawing its chief Sharad Pawar's
security at his official residence in New Delhi and charged it
with playing "vendetta politics".
Maharashtra minister and NCP's chief spokesperson
Nawab Malik said party leaders cannot be scared off with such
a move.
The party's fight against Prime Minister Narendra Modi
and Union Home Minister Amit Shah will continue, he asserted.
Malik said Pawar, a Rajya Sabha MP and former Union
minister, had 'Y' category security cover in the national
capital.
The security personnel deployed at Pawar's residence
at 6 Janpath in the national capital stopped reporting at the
bungalow since January 20 and there was no prior intimation
from the government about it, he added.
"This is a kind of vendetta politics. They think NCP
leaders will be deterred by this. It is their misconception.
"The fight against Modi and Shah will continue," the Minority
Affairs Minister said.
His party and ministerial colleague Jayant Patil also
slammed the BJP and linked the alleged move of the Centre to
the saffron outfit losing power in Maharashtra.
"From by-lanes to Delhi, the BJP has taken it to heart
the change of power in Maharashtra. Therefore, the BJP is
behaving with vengeance.
"This is detrimental to the democracy!" tweeted Patil,
the state NCP president who is also the water resources
minister.
State Housing Minister Jitendra Awhad said Pawar
cannot be scared off by such steps and likened the NCP
president to a "mountain from Sahyadri range".
"The love and affection of the people is his security
cover," he added.
State's Social Justice Minister Dhananjay Munde echoed
similar views.
"What mean level will you reach to?" he asked Centre
on Twitter, condemning the move.
Awhad also sardonically said it is good that the
veteran leader's security has been withdrawn as Maharashtra
has now learnt what "narrow mindset" the BJP-led government
possesses.
The 79-year-old NCP president enjoys 'Z+' category
protection in Maharashtra, where his party is a key
constituent in the Shiv Sena-led government.
Pawar had played the lead role in crafting the three-
party ruling coalition in Maharashtra in November last year.
The Congress is the third constituent of the ruling Maha Vikas
Aghadi. PTI ENM
RSY
RSY
01241538
NNNN