சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) மாலை 3 மணியளவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி,
தொகுதிகள் | வேட்பாளர்கள் |
---|---|
வடசென்னை | கலாநிதி வீராசாமி |
தென் சென்னை | தமிழச்சி தங்கப்பாண்டியன் அல்லது காசி முத்துமாணிக்கம் |
மத்திய சென்னை | தயாநிதி மாறன் |
ஸ்ரீபெரும்புதூர் | டி.ஆர்.பாலு |
காஞ்சிபுரம் | வழக்கறிஞர் செல்வம் |
அரக்கோணம் | ஜெகத்ரட்சகன் |
திருவண்ணாமலை | அண்ணாதுரை அல்லது எஸ்.கே.பி.கருணாகரன் |
வேலூர் | கதிர் ஆனந்த் |
தருமபுரி | டாக்டர் செந்தில்குமார் அல்லது பி.பழனியப்பன் |
பெரம்பலூர் | அருண் நேரு |
கள்ளக்குறிச்சி | பொன்.கௌதம சிகாமணி |
கடலூர் |