தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Sep 24 2024 சமீபத்திய செய்திகள்

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By Tamil Nadu Live News Desk

Published : Sep 24, 2024, 7:50 AM IST

Updated : Sep 24, 2024, 11:08 PM IST

11:06 PM, 24 Sep 2024 (IST)

ஆம்ஸ்ட்ராங்கை கொலை வழக்கு: புதூர் அப்பு பரபரப்பு வாக்குமூலம்! - armstrong murder case

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது என புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

07:56 PM, 24 Sep 2024 (IST)

கொடுங்கையூர் வினோதினி.. கிலோ கணக்கில் கஞ்சா.. எப்படி வந்துச்சி? ரவுடியை தட்டித் தூக்கிய போலீஸ்! - chennai ganja arrest

கொடுங்கையூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். | Read More

ETV Bharat Live Updates - KODUNGAIYUR GANJA ARREST

07:59 PM, 24 Sep 2024 (IST)

'வரலாறு முக்கியம் அமைச்சரே'.. சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறுவது என்ன? - Balakrishnan IAS

புலம்பெயர்ந்து வந்தவனே நாகரிகம் படைக்கிறான். புலப்பெயர்வு இல்லாமல் இந்த உலகத்தின் வரலாறு இல்லை. நகர்கின்றவர்கள் இல்லாமல் நாகரீகம் இல்லை என சிந்து சமவெளி குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - WORLD HISTORY BASED ON MIGRATION

07:55 PM, 24 Sep 2024 (IST)

காவலர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது குறித்த ஆய்வு.. முனைவர் பட்டம் பெற்றார் முன்னாள் டிஜிபி ஜாங்கிட்! - former DGP Jangid got PhD

காவலர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது எப்படி? என்பது குறித்து ஆய்வு செய்து ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - முன்னாள் டிஜிபி ஜாங்கிட்

07:45 PM, 24 Sep 2024 (IST)

தருமபுரி அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்.. மிதிப்பட்டு இறந்த விவசாயிகள்! - 2 farmers killed in elephant attack

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இரண்டு நாட்களில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - WILD ELEPHANT ATTACK IN DHARMAPURI

06:22 PM, 24 Sep 2024 (IST)

ஈபிஎஸ் முதல்வரானால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் - சொல்கிறார் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி! - aiadmk women wing protest

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - DMK

06:19 PM, 24 Sep 2024 (IST)

பக்கவாதத்திற்கு சித்த மருந்து கண்டுபிடித்த பேராசிரியர்.. 78 வயதில் கிடைத்த முனைவர் பட்டம்! - A 78 year old man with a PhD

கன்னியாகுமரியில் உள்ள மருந்துவாழ் மலையை தனியார் நிறுவனம் உடைப்பதாகவும், அதனை அரசு பாதுகாத்து சித்த மருத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் 78 வயதில் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்ற தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - மருந்துவாழ் மலை

06:08 PM, 24 Sep 2024 (IST)

மாநகராட்சி பள்ளி வகுப்பறையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த கடலூர் மேயர் - செய்வதறியாது திகைத்து நின்ற அதிகாரிகள்! - Cuddalore Mayor Sundari Raja

கடலூர் மாநகராட்சி பள்ளி வகுப்பறை குப்பையாக காட்சியளித்ததை கண்டு கோபமடைந்த மேயர் சுந்தரி ராஜா, துடைப்பம் கொண்டு வகுப்பறை முழுவதையும் சுத்தம் செய்தார். இதனைக் கண்ட அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். | Read More

ETV Bharat Live Updates - மேயர் சுந்தரி ராஜா

05:52 PM, 24 Sep 2024 (IST)

கிண்டி ரேஸ் கிளப்பை நீர்நிலையாக மாற்ற சாத்தியம் இல்லை - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு திட்டவட்டம்! - chennai race club land

கிண்டி ரேஸ் கிளப்பை நீர்நிலையாக மாற்றுவதற்கு புவியியல் ரீதியில் நடைமுறை சாத்தியம் இல்லை என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - GUINDY RACE CLUB

05:44 PM, 24 Sep 2024 (IST)

என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி முதல்வருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு - Sexual Harassment of Students

காவல் துறை தரப்பில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் தொடர்பு இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. | Read More

ETV Bharat Live Updates - SEXUAL HARASSMENT AT NCC CAMP

05:09 PM, 24 Sep 2024 (IST)

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர்! - madras university convocation

சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 7ஆயிரத்து 821 மாணவர்கள் பட்டம் பெற்றனர். | Read More

ETV Bharat Live Updates - உயர்கல்வித்துறை செயலாளர்

05:10 PM, 24 Sep 2024 (IST)

"வலுத்த கோரிக்கை பழுக்கும் நேரம்" முரண்படுகிறாரா துரைமுருகன்? - deputy chief minister issue

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில், முதலமைச்சரின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு அந்த தகவல்களை உறுதி செய்திருப்பதாகவே பார்க்க முடிகிறது. | Read More

ETV Bharat Live Updates - துணை முதல்வர் விவகாரம்

05:05 PM, 24 Sep 2024 (IST)

சென்னையில் 9 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை..! - NIA Raid In Tamil Nadu

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பான வழக்கில் சென்னையில் 9 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 14 இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் | Read More

ETV Bharat Live Updates - NIA RAID IN CHENNAI

04:46 PM, 24 Sep 2024 (IST)

"தமிழகத்தில் எந்த மர்ம காய்ச்சலும் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி! - Minister Ma Subramanian

நிபா வைரஸ் தமிழ்நாட்டில் இல்லை. கேரள - தமிழக எல்லைகளான 13 பகுதிகளில் சுகாதாரத்துறையின் சார்பில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - மா சுப்பிரமணியன்

04:37 PM, 24 Sep 2024 (IST)

மாணவிகளின் புகைப்படம் மார்பிங்; மூன்று மாணவர்கள், தனியார் பள்ளி நிர்வாகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு! - sch student morphing issue

திருவொற்றியூரில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளின் புகைப்படத்தை மார்பிங் செய்த 3 மாணவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - புகைப்படம் மார்பிங்

04:22 PM, 24 Sep 2024 (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்! - Caste wise census

2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - PMK RAMADOSS

04:17 PM, 24 Sep 2024 (IST)

த.வெ.க மாநாடு: கட்சித் தொண்டர்களுக்கு விஜயின் 10 கட்டளைகள்! - TVK maanadu

TVK maanadu: வரும் அக்டோபர் 27ஆம் தேதி விஜய் தலைமையிலான த.வெ.க முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், கட்சி தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது | Read More

ETV Bharat Live Updates - விஜய்

04:19 PM, 24 Sep 2024 (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதிந்த சொத்துக்குவிப்பு வழக்கு! - admk Ex minister Vaithilingam

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

04:12 PM, 24 Sep 2024 (IST)

போட்றா வெடிய.. துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்! - udhayanidhi stalin political career

திமுகவின் இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். | Read More

ETV Bharat Live Updates - UDHAYANIDHI STALIN

02:02 PM, 24 Sep 2024 (IST)

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. மாதம் முடியும் வரை மழை தான்! - September last week weather

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தென் தமிழக சில பகுதி மற்றும் வட தமிழக 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - காற்றழுத்த தாழ்வு பகுதி

01:32 PM, 24 Sep 2024 (IST)

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை! - Tirupur

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - ஊத்துக்குளி

01:27 PM, 24 Sep 2024 (IST)

கால்நூற்றாண்டு துயர வாழ்க்கைக்கு தீர்வு.. காலியாகிறது கண்ணப்பர் திடல்! - solution for 25 years woes

1995ல் நடந்த ஒரு தெற்காசிய விளையாட்டு போட்டிக்காக இடம்மாற்றப்பட்ட கண்ணப்பர் திடல் மக்களின் கால்நூற்றாண்டு தவிப்புக்கு தற்போதைய தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - KANNAPPAR THIDAL

12:47 PM, 24 Sep 2024 (IST)

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து.. இயக்குநர் மோகன்ஜி கைது! - mohanji arrest

Director mohanji arrest: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குள்ளான கருத்தை கூறியதாக இயக்குநர் மோகன்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - மோகன்ஜி கைது

12:33 PM, 24 Sep 2024 (IST)

வேலூர் சிஎம்சியில் சிகிச்சையில் இருந்த மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்! - Durai Dayanadhi Discharge

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி பூரண குணம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - துரை தயாநிதி

12:13 PM, 24 Sep 2024 (IST)

த்ரிஷா வீட்டில் மதில்சுவர் தகராறு.. பக்கத்து வீட்டாருடன் சமரசம்! - trisha neighbour high court case

Trisha neighbour high court case: மதில் சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை த்ரிஷா தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - ACTRESS TRISHA

11:59 AM, 24 Sep 2024 (IST)

சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய்களை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டம்! - govt to form committees

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்வதற்கு சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - ரத்த அழுத்தம் சர்க்கரை நோய்

11:32 AM, 24 Sep 2024 (IST)

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் உறுதி.. உதயநிதி துணை முதல்வர்? மு.க.ஸ்டாலின் பதில்! - Udhayanidhi Deputy CM

’ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்’ என அமைச்சரவை மாற்றம், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - முக ஸ்டாலின்

11:03 AM, 24 Sep 2024 (IST)

சாம்சங் ஊழியர்களுக்கு எச்சரிக்கை: அடையாள அட்டை, தீபாவளி போனஸ் கிடைக்காது? - Samsung employees protest

Samsung Show Cause Notice: எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 16ஆவது நாளாகப் போராட்டம் நடத்திவரும் சாம்சங் ஊழியர்களுக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து, 'காரணம் கேட்புக் குறிப்பாணை'-யை (Show Cause Notice) வழங்கியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - SAMSUNG ISSUE

10:42 AM, 24 Sep 2024 (IST)

“ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு தாரைவார்க்கப்பட்டது”.. எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி! - minister trb rajaa

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் தரும் விதமாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - EDAPPADI PALANISAMY

10:01 AM, 24 Sep 2024 (IST)

போலி மருத்துவச் சான்று விவகாரம்; சித்த மருத்துவ மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியன் கைது! - fake certificate

போலி மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கிய விவகாரத்தில் அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - சுப்பையா பாண்டியன்

09:40 AM, 24 Sep 2024 (IST)

மதுரை நக்கீரர், பெரியார் நுழைவுவாயில்களை அகற்ற உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு! - Madurai Main Arches

ஆறு மாதங்களுக்குள்ளாக மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள நக்கீரர் நுழைவு வாயில் மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் நுழைவாயில் ஆகியவற்றை அகற்ற மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - MADURAI BENCH OF MADRAS HC

09:35 AM, 24 Sep 2024 (IST)

தேனி; சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! - Petrol Bomb attack

தேனி மாவட்டம், சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates - தேனி

08:58 AM, 24 Sep 2024 (IST)

சென்னை, குமரி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை! - NIA Raid in Chennai

சென்னை, புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates - NIA RAID IN PUDUKKOTTAI

07:48 AM, 24 Sep 2024 (IST)

"பாஜகவை வீழ்த்த வேண்டும் என உறுதியோடு இருந்தவர் யெச்சூரி".. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு! - Sitaram Yechury

கூட்டணிக்குள் முரண்பாடு இருந்தாலும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என உறுதியோடு இருந்தவர் யெச்சூரி, அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் என சீத்தாராம் யெச்சூரியின் நினைவேந்தல் நிகழ்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - சீத்தாராம் யெச்சூரி

06:59 AM, 24 Sep 2024 (IST)

தேனி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; இருமாவட்ட போலீசார் தீவிர விசாரணை! - Nursing Student Sexual assault

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திண்டுக்கல் மற்றும் தேனி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமை

06:42 AM, 24 Sep 2024 (IST)

சீசிங் ராஜா உடலை யாரிடம் ஒப்படைப்பது? உரிமை கோரும் 4 துணைவியார்கள்! - Seizing Raja Encounter update

சென்னை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவுக்கு 4 துணைவியார் உள்ள நிலையில், யாரிடம் உடலை ஒப்படைப்பது என்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - சீசிங் ராஜா
Last Updated : Sep 24, 2024, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details