ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sun Nov 10 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SUN NOV 10 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Nov 10, 2024, 8:00 AM IST

Updated : Nov 10, 2024, 10:57 PM IST

10:56 PM, 10 Nov 2024 (IST)

"ராஜராஜ சோழன் சமாதி; உடையாளூரில் அகழ்வராய்ச்சி" திமுக எம்எல்ஏ, இயக்குநர் மோகன் கோரிக்கை!

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே உடையாளூரில் அவரது சமாதி என கருதப்படும் இடத்தில் உள்ள லிங்கத் திருமேனிக்கு, ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ராஜராஜ சோழன் சமாதி

10:56 PM, 10 Nov 2024 (IST)

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பணி புறக்கணிப்பு போராட்டம்.. அரசு ஊழியர்கள் தீர்மானம்!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் நவ.12ம் தேதியன்று ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TNGEA

09:30 PM, 10 Nov 2024 (IST)

கிணற்றில் விழுந்த தாயை காப்பாற்ற முயன்ற மகள்.. திருப்பூர் அருகே அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கிணற்றில் விழுந்த தாயை, காப்பாற்ற முயன்ற மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. . | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TIRUPPUR

08:33 PM, 10 Nov 2024 (IST)

"2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை!

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் துவங்கி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - செந்தில் பாலாஜி

08:28 PM, 10 Nov 2024 (IST)

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் டோட்டலி வேஸ்ட்; நெல்லை மாநகராட்சி அதிகாரிகளை கடிந்து கொண்ட நீதிபதிகள்!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி மற்றும் ஜி.ஆர் சுவாமிநாதன் ஆகியோர் திருநெல்வேலியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADURAI HIGH COURT

07:46 PM, 10 Nov 2024 (IST)

ஓய்வுக்கு சென்ற விமானி.. சென்னை விமான நிலையத்தில் 168 பயணிகள் தவிப்பு!

பெங்களூருவில் மோசமான வானிலை நிலவியதால் சென்னையில் தரையிறங்கிய 4 விமானங்களில் 3 விமானங்கள் திரும்ப பெங்களூருக்கு சென்ற நிலையில், ஒரு விமானத்தின் விமானி பணிநேரம் முடிந்து ஓய்வுக்கு சென்றுவிட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பெங்களூரு

07:42 PM, 10 Nov 2024 (IST)

பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குழந்தைகளின் கல்விச் செலவு: விருதுநகரில் முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIRUTHUNAGAR CM PROGRAM NEWS

07:44 PM, 10 Nov 2024 (IST)

"தாத்தா பாட்டி எழுதிய தேர்வு".. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5.94 லட்சம் பேருக்கு கல்வி!

தமிழ்நாட்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் 5 லட்சத்து 9 ஆயிரத்து 459 பேர் தேர்வு எழுதியுள்ளனர் என பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குநர் நாகராஜமுருகன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - EXAMS

06:13 PM, 10 Nov 2024 (IST)

"சாக்கடை நாற்றத்தில் தான் வசிக்கிறோம்" - தாமிரபரணி ஆய்வுக்கு வந்த நீதிபதிகளிடம் பொதுமக்கள் குமுறல்!

தாமிரபரணி ஆறு ஆய்வுக்கு வந்த நீதிபதிகளிடம், பொதுமக்கள் எங்களால் இந்த சாக்கடை நாற்றத்தில் வசிக்க முடியவில்லை எனவும், எங்கள் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தாமிரபரணி ஆறு

05:42 PM, 10 Nov 2024 (IST)

பக்கத்து வீட்டு நாயை கடித்து குதறிய பிட்புல் ரக நாய்! பொதுமக்கள் அச்சம்

அம்பத்தூர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பிட்புல் ரக நாய் ஒன்றின் வாயை கட்டாமல் அதன் உரிமையாளர் சாலையில் அழைத்து செல்லுவது குறித்து நடவடிக்கை எடுக்க கூறி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - AMBATTUR DOG BITE CASE

05:20 PM, 10 Nov 2024 (IST)

பூட்டியிருந்த வீடு.. சுவிட்ச் ஆஃப் ஆன ஃபோன்.. நடிகை கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க சென்ற போலீசார் ஏமாற்றம்!

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக, நடிகை கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்ததுடன், அவரின் ஃபோனும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ACTRESS KASTHURI CASE

04:06 PM, 10 Nov 2024 (IST)

"திருவொற்றியூரில் மட்டும் 30 ஆயிரம் வாக்குகள் நீக்கம்" - அதிமுக முன்னாள் எம்எல்ஏ குப்பன் பகிரங்க குற்றச்சாட்டு!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் 30 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் பட்டியலில் இணைக்க பணியாற்ற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ குப்பன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அதிமுக

04:08 PM, 10 Nov 2024 (IST)

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு: சாலமன் பாப்பையா நேரில் அஞ்சலி!

பிரபல எழுத்தாளரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் மறைவுக்கு பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சாலமன் பாப்பையா

03:18 PM, 10 Nov 2024 (IST)

"தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபிக்கிறது"- தஞ்சை சதய விழாவில் ஆதீனம் நெகிழ்ச்சி!

தமிழக அரசு பதவி ஏற்ற உடன் ஆன்மீக அரசு என்று கூறினேன், அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து கோயிலுக்கும் குடமுழுக்கு விழாவை நடத்தி வருகிறது என தருமபுரம் ஆதீனம் பெருமிதத்துடன் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆதினம் மாசிலாமணி

02:42 PM, 10 Nov 2024 (IST)

போலி ஆசிரியர் விவகாரம்: திருவள்ளூர், விழுப்புரம், தருமபுரி சம்பவங்கள் குறித்து அதிகாரி பதில்!

தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போலி ஆசிரியர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SCHOOL EDUCATION DEPARTMENT

02:34 PM, 10 Nov 2024 (IST)

வீட்டின் முன் கழிவுநீர் ஊற்றியதால் தகராறு; கத்தியால் தாக்கியதில் ஒருவர் கொலை!

அமைந்தகரையில் வீட்டு வாசலில் கழிவு நீர் ஊற்றியதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - AMINJIKARAI CRIME

02:28 PM, 10 Nov 2024 (IST)

“நிதி சார்ந்த கோரிக்கைகளில் தமிழக அரசு துரோகம் செய்கிறது”- அரசு ஊழியர்கள் சங்கம்

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற நிதி சார்ந்த கோரிக்கைகள் அரசு நிறைவேற்றாமல் துரோகம் செய்யவதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பழைய ஓய்வூதியத் திட்டம்

02:19 PM, 10 Nov 2024 (IST)

ஷூவில் மறைந்திருந்த 3 அடி நல்ல பாம்பு..பாட்டிலில் பிடித்த வன ஆர்வலர்!

கடலூரில் ஷூவிற்குள் மறைந்திருந்த 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை வன ஆர்வலர் பாட்டிலில் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நல்ல பாம்பு வீடியோ

02:06 PM, 10 Nov 2024 (IST)

ஒரே நாளில் 9 விமானங்கள் ரத்து! என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 4 புறப்பாடு விமானங்கள் மற்றும் 5 வருகை விமானங்கள் என 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை விமான நிலையம்

01:36 PM, 10 Nov 2024 (IST)

டெல்லி கணேஷ் மறைவு: முதலமைச்சர் உருக்கம்; அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதேபோல பிற கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலைப் பதிவுசெய்து வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - DELHI GANESH PASSED AWAY

01:01 PM, 10 Nov 2024 (IST)

சுமார் ரூ.12 லட்சம் லஞ்சம்; சுத்துப் போட்டுப் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை!

உதகை நகராட்சி ஆணையாளரிடம் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 75 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - லட்சம்

12:46 PM, 10 Nov 2024 (IST)

‘மூஞ்ச பார்த்தாலே தெரிகிறது’ - சமூகத்தை குறிப்பிட்டு இளைஞரை தாக்கிய போலீஸ்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலர் தனக்கு முன்னால் இருச்சக்கர வாகனத்தில் சென்ற நபரை சாதி ரீதியாக திட்டி, தாக்குதலில் ஈடுப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மயிலாடுதுறை போலீசார்

11:22 AM, 10 Nov 2024 (IST)

"ராஜராஜ சோழன் தமிழ் பல்கலைக்கழகம்" - நீதிபதி கோரிக்கை!

ராஜராஜ சோழனின் பெயரை தமிழ் பல்கலைக்கழகத்திற்குச் சூட்டி ‘ராஜராஜ சோழன் தமிழ் பல்கலைக்கழகம்’ என பெயர் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ராஜராஜ சோழனின் சதய விழா

10:52 AM, 10 Nov 2024 (IST)

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு? - உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி மற்றும் ஜி.ஆர் சுவாமிநாதன் ஆகியோர் திருநெல்வேலியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - THAMIRABARANI RIVER

10:36 AM, 10 Nov 2024 (IST)

பெண்களா? இளைஞர்களா? சட்டமன்ற தேர்தலில் முக்கியத்துவம் யாருக்கு? - முதலமைச்சர் பதில்!

ஏழாவது முறை திமுக ஆட்சி அமைக்க விருதுநகரில் இருக்கும் ஏழு தொகுதிகளிலும் கழகக் கூட்டணி வெற்றி பெற்ற என்ற செய்தி எனக்கு வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MK STALIN

07:43 AM, 10 Nov 2024 (IST)

தரிசு பட்டாவானது எப்படி? பழையபடி மாற்றி வருவாய் ஆவணங்களில் பதிவுசெய்ய உத்தரவு!

முன்னாள் திமுக எம்.பி., தரிசு நிலத்தை பட்டா நிலமாக மாற்றிக்கொண்டார் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், பட்டாவை ரத்துசெய்து, தரிசு நிலமாக வருவாய் ஆவணங்களில் பதிவு செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - LAND GRABBING CASE

Last Updated : Nov 10, 2024, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.