போடிநாயக்கனூரில் உள்ள பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியன் திருக்கோயிலில் முருகனின் திருமாங்கல்ய தேங்காய் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு ஏலம் போனது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Nov 08 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY FRI NOV 08 2024
Published : Nov 8, 2024, 8:00 AM IST
|Updated : Nov 8, 2024, 11:12 PM IST
கந்த சஷ்டி விழா: முருகனின் திருமாங்கல்ய தேங்காய் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு ஏலம்!
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். | Read More
என்ஓசி கொடுக்காமல் அலைக்கழிப்பு.. வாடிக்கையாளர் செய்த தரமான சம்பவம்! - மூன்று மணி நேரம் தவித்த நிதி நிறுவன ஊழியர்கள்!
திருப்பத்தூரில் தனியார் நிதி நிறுவனம் தடையில்லா சான்று வழங்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்ததால், ஆத்திரத்தில் அவர் நிதி நிறுவன ஊழியர்களை அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. | Read More
"தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டின்கீழ் விரைவில் சிகிச்சை" - இயக்குநர் தகவல்!
தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் விரைவில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என்று தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார். | Read More
போதைக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் கோவையில் பறிமுதல்..ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டவை!
ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைக்காக பயன்படுத்தப்படும் 7,800 வலி நிவாரண மாத்திரைகளை கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். | Read More
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்..மகன் திருமணத்தின்போது துயரம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். அவரது உடல் நாளை கோவையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. | Read More
கொய்யாப்பழ ஜூஸை கூடுதல் விலைக்கு விற்ற சூப்பர் மார்க்கெட்.. நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
கொய்யாப்பழ ஜூஸை எம்ஆர்பி விலையைவிட 18 ரூபாய் கூடுதலாக விற்ற சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்துக்கு எதிராக வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு இழப்பீடாக ரூ.15,000 வழங்க திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..! அரசு கூறும் காரணம் என்ன?
விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு, பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய (Notifiable Disease) நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. | Read More
"ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்!
ரூ.115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதில் 17 முதன்முறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். | Read More
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக பேரணி; அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி முறையீடு!
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக பேரணி நடத்த அனுமதிக்க கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். | Read More
சென்னை டூ டெல்லி; ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு - 164 பயணிகள் தவிப்பு!
சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 5 மணிக்கு விமானம் டெல்லிக்கு புறப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. | Read More
போதைப் பொருள் கடத்தல் விவகாரம்; எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புப்படுத்தி பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் உறுதி!
தமிழ்நாட்டில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | Read More
சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனரா? - விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு!
சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனரா? என விசாரணை நடத்த உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளது. | Read More
கத்திப்பாராவில் நம்பி, கார் பார்க்கிங்கில் ஏமார்ந்த சென்னை இளம்பெண்.. டேட்டிங் ஆப்பால் பரிதவிப்பு..!
சென்னையில் டேட்டிங் செயலி மூலம் பழகிய ஒரே நாளில் ஏமாற்றி இளம்பெண்ணிடம் இருந்து நான்கு சவரன் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். | Read More
"திமுகவில் செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள் ஓஹோன்னு இருக்காங்க" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
திமுகவிற்கு மக்கள் மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார்கள். அதை கொண்டு அவர்களுக்கு நன்மை செய்யாமல், முதலமைச்சரைச் சுற்றியுள்ள ஐந்து அமைச்சர்கள் ஓஹோ என உள்ளனர் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். | Read More
மாசடைந்த நகரங்களுக்கு மத்தியில் நம்பர் 1 இடத்தில் அரியலூர் மாவட்டம்!
இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் மக்கள் எனும் பட்டியலில் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்ட மக்கள் முதலிடம் பிடித்துள்ளனர். | Read More
பருவ மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்; அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்..!
பருவ மழைக்காலத்தில் சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மின் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். | Read More
'பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரர்'... சீமானுக்கு விஜய் வாழ்த்து..! நெகிழ்ச்சியில் தவெக தொண்டர்கள்..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளுக்கு தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். | Read More
கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
முன்னாள் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி, கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. | Read More
வெம்பக்கோட்டையில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான ஜாஸ்பர் கற்கள் கண்டெடுப்பு!
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. | Read More
மெரினா ஜோடிக்கு ஜாமீன்..! சந்திரமோகனுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட கண்டிஷன்..!
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"12 சவரன் நகை காணவில்லை": புகார் வாபஸ்; நடிகர் பார்த்திபன் சொன்ன காரணம்?
நடிகர் பார்த்திபன் தனது அலுவலகத்தில் வைத்திருந்த 12 சவரன் தங்க நகை காணவில்லை எனக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை, திடீரென திரும்பப் பெற்று, அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். | Read More
அரசு பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர்; மாணவர் செய்த காரியம்!
மயிலாடுதுறையில் ஆசிரியர் அடித்ததாக அரசு பள்ளி மாணவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
ரவுடியை முகம் சிதைத்து கொன்ற கும்பல்... சேலத்தில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!
சேலத்தில் பீரோ பட்டறை சரவணன் என்கிற ரவுடியை பட்டப்பகலில் ஒரு கும்பல் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"ஜவாஹிருல்லா, திருமாவளவன் இருவரும் தேச துரோகிகள்" - எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!
ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் தேசத் துரோகிகள் எனவும், அரசாங்கம் இவர்களை கண்காணிக்க வேண்டும் என எச்.ராஜா பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"இனிமேல் அவகாசம் கேட்கக்கூடாது" - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி அறிவுறுத்தல்!
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு தள்ளிவைத்துள்ளது. | Read More
போதைப் பொருள் விற்பனை; பெண் உள்பட 5 பேர் கைது!
சென்னையில் இளைஞர்களை குறி வைத்து மெத்தபெட்டமைன் போதை பொருட்களை விற்பனை செய்து வந்த விவகாரத்தில் பெண் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
"மக்கள்தான் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிடர்ஸ்" - உதயநிதி ஸ்டாலின்!
திராவிட மாடல் அரசின் முகங்களே மக்கள் தான். நீங்கள் தான் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிடர்ஸ் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம்: மாணவர்கள், தொழில்முனைவோருக்கு என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?
சென்னை கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது? யாரெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு | Read More
களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட்? - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!
களம் புறம்போக்கு நிலத்தை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். | Read More