ஸ்ரீ ல ஸ்ரீ சிவாக்ரயோகி மடத்தின், ஆதினகர்த்தாவிற்கு எதிரான தனிப்பட்ட விரோதம் காரணமாக தங்களின் நடவடிக்கை இருப்பதால் ஸ்ரீ கார்யம் என்ற தகுநிலையை இழந்துவிட்டீர்கள் என மகாலிங்க பண்டார சந்நிதி சட்டப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Mon Nov 11 2024 சமீபத்திய செய்திகள்
Published : Nov 11, 2024, 8:00 AM IST
|Updated : Nov 11, 2024, 11:12 PM IST
”ஸ்ரீ கார்யம் என்ற தகுநிலையை இழந்துவிட்டீர்கள்” - ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதி சட்டப்பூர்வ அறிவிப்பு!
மயிலாடுதுறையில் பிறந்த குழந்தை இறப்பு.. டாக்டர் சஸ்பெண்ட்.. உறவினர்கள் தொடர் போராட்டம்!
மயிலாடுதுறை பிறந்த குழந்தை இறந்த விவகாரத்தில் மருத்துவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மருத்துவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
"வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் எப்போது முடியும்? - அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அப்டேட்!
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் அனைத்தும் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். | Read More
டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு!
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. | Read More
கணியூர் ஊராட்சியின் புதிய முன்னெடுப்பு.. பிளாஸ்டிக் குப்பைகளால் உருவான சிசிடிவி கட்டுப்பாட்டு அறை..!
பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் உருமாற்றம் செய்து திடக்கழிவு மேலான்மையை சிறப்பாக கையாளும் கணியூர் ஊராட்சி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு. | Read More
செறிவூட்டப்பட்ட உணவு குறித்த எச்சரிக்கை வாசகத்தை நீக்க முயற்சி: மத்திய அரசு மீது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றச்சாட்டு!
செறிவூட்டப்பட்ட உணவு குறித்த எச்சரிக்கை வாசகத்தை நீக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளனர். | Read More
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை விவரங்களை 23 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய என்எம்சி உத்தரவு!
மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்ந்த விபரத்தை நவம்பர் 23 ந் தேதிக்குள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையத்தளதில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. | Read More
மூன்று அரசு மருத்துவமனைகளில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க அரசு உத்தரவு!
பெரம்பலூர், வாணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகளும், 5 அரசு மருத்துவமனைகளில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களும் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. | Read More
சத்யபிரதா சாகு உள்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. | Read More
"2026 இல் விஜயை அரியணையில் அமர்த்துவோம்" - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் தாயார் சபதம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் என்ற இளம்பெண்ணின் தாயார் தவெகவில் இணைந்துள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயை வெற்றி பெறச் செய்து அவரை அரியணையில் அமர்த்துவோம் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். | Read More
ஒசூரில் போலி மருத்துவர்கள் கைது..கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்!
ஒசூரில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
"காலிப்பணியிடங்கள் 100% நிரப்பப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
மருத்துவத் துறையில் காலிப்பணியிடங்கள் 100 சதவீதம் நிரப்பப்படும் எனவும், மருத்துவக் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் முதுகலைப் படித்த மாணவர்கள் மூலம் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More
ராஜராஜ சோழன் சதய விழா... ஒரே நேரத்தில் நடமாடி அசத்திய 1,039 மாணவர்கள்!
தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா நிறைவு நாளான நேற்று (நவ. 10) தனியார் பள்ளியைச் சேர்ந்த 1039 மாணவர்கள் இணைந்து சிறப்பு நடனமாடி அசத்தினர். | Read More
புதுச்சேரி மருத்துவ கல்லூரிக்கு ரூ.20 லட்சம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேசிய மருத்து கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடத்திய புதுச்சேரி மருத்துவ கல்லூரிக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. | Read More
"விவாதத்திற்கு தயார்" - ஈபிஎஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!
தமிழக முதலமைச்சர் என்னுடன் விவாதிக்க தயாரா? என ஈபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், என்னை அழைத்தால் நான் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
"திராவிடமும், தமிழ் தேசியமும் ஒருபோதும் ஒன்றாகாது" - சீமான் மீண்டும் திட்டவட்டம்!
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒருபோதும் ஒன்றாகாது. வசதியாக திருட, கூட்டணி சேர்க்க திரவிட கொள்கை பயன்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். | Read More
கொச்சி டூ மூணாறு.. வெற்றிகரமாக தரையிறங்கிய கடல் விமானம்! -சுற்றுலாப் பயணிகளுக்கான விமான சேவை எப்போது?
கொச்சி - மாட்டுப்பட்டி கடல் விமானம் இன்று காலை 11 மணியளவில் மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி அணையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்னும் ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவை தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. | Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி ஆய்வு!
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஏடிஜிபி தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். | Read More
முன் ஜாமீன் கேட்கும் நடிகை கஸ்தூரி.. நாளை விசாரணைக்கு வரும் வழக்கு!
திராவிடர்கள் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரியுள்ள மனு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசரணைக்கு வர உள்ளது. | Read More
300 ஆண்டுகள் பழமையான மங்கம்மாள் சத்திரம்.. விருதுநகர் அருகே அமைச்சர் ஆய்வு!
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கம்மாள் சத்திரத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்தார். | Read More
கோவை குண்டுவெடிப்பு வழக்கு.. புதிதாக கைதான 3 பேரிடம் என்.ஐ.ஏ விசாரணை!
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 3 பேரை கோவைக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
தனியார் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார்.. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை!
தனியார் நிறுவனம் மீதான வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் புகார் தொடர்பாக சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் அலுவலங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். | Read More
"சமாளிப்போம் என்று சொல்ல இது ஒன்னும் சினிமா டயலாக் கிடையாது" - உதயநிதியை விளாசிய பிரேமலதா விஜயகாந்த்!
எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என்று உதயநித கூறுகிறார். ஆனால் இப்படி சொல்வதற்கு இது ஒன்றும் சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். | Read More
"கரன்ட் தரச் சொல்லுங்க ப்ளீஸ் " - முன்னாள் சிறப்பு டிஜிபியின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்!
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனது தையூர் பங்களாவிற்கு மின் இணைப்புக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. | Read More
பாகிஸ்தான் சிறையில் வாடும் காசிமேடு மீனவர்கள்.. கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பங்கள்.. அரசுக்கு மீனவர் சங்கம் கோரிக்கை!
கடந்த 11 மாதங்களாக பாகிஸ்தான் சிறையில் இருக்கும் காசிமேடு மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து மீனவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More
"இந்த வழக்கை உடனே விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடுமா?" - கோபமடைந்த நீதிபதி!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில் குமாருக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். | Read More
"5,960 ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை வழங்குங்கள்" தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழக அரசின் நிதி நெருக்கடி ஆசிரியர்கள் நியமனத்தை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.5,960 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | Read More
"வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு" அடித்து வெளுக்கப் போகும் மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அடுத்த ஏழு தினங்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
சிங்கப்பூர் டூ சென்னை.. ரூ.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.. 25 பேர் கைது!
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய 20 கிலோ தங்கத்தை விமான நிலைய போலீசார் கைப்பற்றி 8 பெண்கள் உட்பட 25 கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். | Read More
“ராஜராஜ சோழனின் சிலை வெளியே உள்ளது வேதனை அளிக்கிறது” - கவிஞர் வைரமுத்து!
ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என தெரியவில்லை, விரைவில் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார். | Read More
குப்பையில் வீசப்பட்ட மனுக்கள்.. சேலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்!
பொதுமக்கள் அளித்த மனுக்களை அலட்சியமாக கையாண்டதாகக் கூறி சேலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். | Read More
2026-ல் பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது. கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற காரணத்திற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | Read More
கோவை டூ திண்டுக்கல் சிறப்பு மெமு ரயில் மதுரை வரை நீட்டிக்கப்படுமா?
கோவை - திண்டுக்கல் வரை இயக்கப்படும் சிறப்பு மெமு ரயில் சேவையை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. | Read More
"2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை!
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் துவங்கி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். | Read More
'சலவைக் கல்லில் சேதுபதி மன்னரின் கல்வெட்டு' - பரமக்குடியில் கண்டெடுப்பு!
துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தி வந்த சலவைக் கல் ஒன்றில் 386 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேதுபதி மன்னரின் பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. | Read More
தூத்துக்குடி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடல் ஆமை!
தூத்துக்குடி கடற்கரையில் சுமார் 100 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை ஒன்று இறந்து, அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"ராஜராஜ சோழன் சமாதி; உடையாளூரில் அகழ்வராய்ச்சி" திமுக எம்எல்ஏ, இயக்குநர் மோகன் கோரிக்கை!
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே உடையாளூரில் அவரது சமாதி என கருதப்படும் இடத்தில் உள்ள லிங்கத் திருமேனிக்கு, ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர். | Read More