ஒவ்வொரு மகாமகத்திற்கும் நாம் திட்டங்கள் தீட்டி செயல் வடிவம் கொடுப்போம். ஆனால், மகாமகம் நடக்கும் போது நாம் இருக்க மாட்டோம் என தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Sep 21 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SAT SEP 21 2024
Published : Sep 21, 2024, 7:50 AM IST
|Updated : Sep 21, 2024, 11:12 PM IST
"2 புடவை, 2 ஜாக்கெட்டுடன் வந்து எம்பியாகிவிட்டார்" - கூட்டணி கட்சி எம்பி குறித்து எஸ்.கல்யாணசுந்தரம் பேச்சு! - DMk S Kalyanasundaram
காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரை வரவேற்று கேரளாவில் பேனர்! - KAKKA THOPPU BALAJI KERALA POSTER
சென்னையில் காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்த தமிழக போலீசாரை பாராட்டி கேரள மாநில இளைஞர்கள் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. | Read More
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்.. கடந்து வந்த பாதை! - justice kr shriram
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கல்பாத்தி ஶ்ரீராம் ராஜேந்திரனை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். | Read More
நாட்டின் செலவினத்தை குறைக்க 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அவசியம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து - One Nation One Election
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் கொண்டு வருவதற்காக கல்வியாளர்கள், நீதிபதிகள், துணைவேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். | Read More
சிறை கைதிகளின் பாதுகாப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - Case On prisoners Security In Jails
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மாநில எல்லையில் போராட்டத்தை அறிவித்த தமிழக விவசாயிகள் - Mullaperiyar Dam Issue
முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபடும் கேரளா மாநில அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். | Read More
தேனியில் மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. திடுக்கிட வைத்த கொலையாளியின் வாக்குமூலம்! - theni old woman murder
தேனியில் மூதாட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கொலையாளி போலீசிடம் அளித்த வாக்குமூலம் திடுக்கிட வைத்துள்ளது. | Read More
மீண்டும் பாஜகவில் கே.டி.ராகவன்? - தமிழிசை, எச்.ராஜா இல்லாமல் நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை.. சென்னையில் நடந்தது என்ன? - Tamil Nadu BJP
சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுஸில் மத்திய நிதியமைச்சருடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது எச்.ராஜா, வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. | Read More
உதயநிதி துணை முதலமைச்சர் விவகாரம்: ஆவேசமாக எழுந்து ஓடிய அமைச்சர் துரைமுருகன்.. வேலூரில் நடந்தது என்ன? - DURAIMURUGAN ON Udhayanidhi Stalin
வேலூர் மாவட்டத்தில் இன்று பொன்னை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணையை திறந்த வைத்த அமைச்சர் துரைமுருகனிடம் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் ஆவேசமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். | Read More
பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனை தடுப்பு நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி ஆணை - Madras High Court
பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் (Tobacco) விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அறிக்கை அளிக்க தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
புதுக்கோட்டை ஆர்டிஓ கார் மோதி இருவர் உயிரிழந்த விகாரம்; ஓட்டுநர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு! - Pudukkottai RDO Car Accident
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வாகனம் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், வருவாய் கோட்டாட்சியரின் அரசு வாகன ஓட்டுநர் காமராஜர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். | Read More
"கல்லூரியில் கான்ஸ்டிடியூசன் வகுப்பை திருமாவளவன் கட் அடித்திருப்பார்" - பாஜகவின் அஸ்வத்தாமன் விளாசல் - BJP ASUVATHAMAN
திருமாவளவன் சட்டக் கல்லூரியில் படிக்கும் பொழுது அரசியலமைப்பு (constitution) வகுப்பை கட் அடித்திருப்பார். அதனால் தான் அடிப்படையும் தெரியாமால் மத்திய அரசுக்கு எதிராக மது ஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக நகைச்சுவை செய்கிறார் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சித்துள்ளார். | Read More
நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்.. அணிவகுப்புக்கு அனுமதி கோரும் வானதி.. அமைதி காக்கும் காவல்துறை! - rss centenary year
நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது திமுக அரசின் பாசிச முக்கத்தை காட்டுவதாக கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. மனநல ஆலோசகர் போக்சோவில் கைது! - POCSO Act
நாகை அரசு காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். | Read More
"ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுவது என்ன? - one nation one election
'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது மிக ஆபத்தானது, 2014-இல் இப்படி செய்திருந்தால் இன்று இந்தியாவின் நிலை என்னவாயிருக்கும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். | Read More
"பிள்ளைகளை படிக்க வையுங்க" - கடிதம் எழுதிவிட்டு காவலர் தற்கொலை.. கோயம்பேடு பகீர் சம்பவம்! - Chennai police suicide
சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டாம் நிலை நுண்ணறிவு காவலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
சென்னையில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கை எவ்வளவு? - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் - Chennai city street dog survey
சென்னை மாநகராட்சியில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. | Read More
3 மாவட்டங்களுக்கு குறி வைத்துள்ள கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..! - Rain Report for Tamil Nadu
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
"துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும்".. நான்கு மாத தேடுதல் வேட்டை.. ஆல்வின் பிடிபட்டது எப்படி? - Rowdy Alwin shot
கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். | Read More
'சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்' - மநீம பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் என்னென்ன? - mnm general body meeting
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. | Read More
திருடிச் சென்ற வாகனம் பழுதாகி நின்றதால் பலத்த அடி வாங்கிய பலே திருடன்.. பெரம்பலூரில் ஒரே நாளில் 2 சம்பவம்! - Bike Theft in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. | Read More
சிறுவனை தாக்கிய வழக்கு; பின்னணிப் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்! - Singer Mano Sons Case
16 வயது சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
மது அருந்தியதை பார்த்ததால் ஊழியர் மீது தாக்குதல்? நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு! - Parvathy Nair case
வீட்டுப் பணியாளரை அடித்து துன்புறுத்தியதாக நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். | Read More
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு.. காரணம் என்ன? - R Vaithilingam Bribe Case
ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் மற்றும் அவரது இரு மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். | Read More
வீடுகள் இருந்தும் தெருவில் வாழ்க்கை நடத்தும் மக்கள்.. தூத்துக்குடி ஆதிதிராவிடர் காலனியின் அவலநிலை! - Thoothukudi
ஆதிதிராவிடர் மக்களுக்காக கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு கோனார் கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட 35 வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். | Read More
ஒரே நாடு ஒரே தேர்தல்; சீமான், திருமாவளவன் சொல்வது என்ன? - one nation one election
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி ஆகியோர் எதிர்வினையாற்றியுள்ளனர். | Read More
திருப்பதி லட்டு விவகாரம்; மத்திய அரசு அதிகாரி ஆய்வு.. வினோஜ் பி செல்வம் மீது புகார்! - Tirupati Laddu issue
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ஏ ஆர் டெயரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் நிறுவனத்தின் பால், நெய் மாதிரிகளை சேகரிக்க வந்துள்ளார். | Read More
“மண் எடுக்க அனுமதித்தால் மலையே காணாமல் போய்விடும்”.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! - Madras High Court
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
NLC ஒப்பந்த தொழிலாளர்கள் போனஸ் விவகாரம்; முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்தது என்ன? - neyveli NLC
நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் தீபாவளி போனஸ் தொடர்பாக, கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. | Read More
“ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும்”.. அறிவுரை கூறிய மாமியார் மீது கல்லைப் போட்டுக் கொன்ற மருமகள்! - Mother in law murder in Karur
கரூர் புகலூர் அருகே குடும்ப பிரச்னையில் மாமியார் மீது கல்லைப் போட்டுக் கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். | Read More
2,000 ஏக்கர் நிலங்கள் விவகாரம்; மீண்டும் அறநிலையத்துறை - சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மோதல்! - Deekshithar Vs HRCE
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தீட்சிதர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
“உதயநிதியைத் தவிர வேறு யாருக்கும் துணை முதல்வராகவும் தகுதி இல்லையா?” - வைகைச்செல்வன் கேள்வி! - admk vaigai selvan
திமுகவில் உதயநிதியைத் தவிர வேறு யாருக்கும் துணை முதல்வராகும் தகுதி இல்லையா என அதிமுக வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். | Read More
கல்வராயன் மலைப்பகுதிக்கு 4 வாரத்தில் பேருந்து வசதி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Madras High Court
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்குத் தேவையான பேருந்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
4,100 பேர் அளித்த புகார்.. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியது! - Devanathan Yadav Case
சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். | Read More
கோவையில் பிரபல ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கிச்சூடு! - Rowdy Alwin Shot
ஆல்வின் என்ற பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கோவை போலீசார் பிடித்தனர். | Read More
எமர்ஜென்சி கதவைத் திறந்த மும்பை பயணி.. ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு! - Indigo Airlines Emergency door
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றதால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. | Read More