Central Minister L.Murugan : பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினால் அரசிடம் இருந்து பதில் இல்லை என தமிழக அரசின் மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Mon Sep 09 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY MON SEP 09 2024
Published : Sep 9, 2024, 8:00 AM IST
|Updated : Sep 9, 2024, 11:14 PM IST
"பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை" - எல்.முருகன் குற்றச்சாட்டு! - l murugan about pm shri school
நடிகர் விஜய்யின் கட்சியால் யாருக்கு பாதிப்பு? - பாஜக ஹெச்.ராஜா சொல்வது இதுதான்! - H Raja Spok About TVK Party
H.Raja Opined About Vijay's TVK Party: திராவிட கொள்கைகளுடன் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். | Read More
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி..பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய அறக்கட்டளை! - govindarajapuram disabled person
Atchayam Trust : ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக, ஈரோட்டில் பெற்றோரை இழந்த மாற்றுத்திறளானியை பாதுகாப்பதாக கூறி, அட்சயம் அறக்கட்டளை அவரை அழைத்துச் சென்றுள்ளது. | Read More
"நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு" - மத்திய அரசை வலியுறுத்தும் அமைச்சர் துரைமுருகன்! - Minister Durai Murugan
50 Percent MP And MLA Seats For Women: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். | Read More
மாணவர்கள் எண்ணிக்கையை போலியாக கணக்கு காட்டிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்! - govt sch headmaster suspended
Fake Teachers Count: ஆசிரியர்களின் எண்ணிக்கையை தக்க வைத்து கொள்வதற்காக, போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காண்பித்த பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் வட்டாரக் கல்வி அலவலரை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். | Read More
பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு! பெண் செய்த காரியத்தால் ஸ்தம்பித்த பேருந்து நிலையம்! - Pollachi woman seat protest
பொள்ளாச்சியில் பேருந்தினுள் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் செய்த காரியம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. | Read More
1500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி! சென்னைக்கு வந்த ரயிலில் அதிர்ச்சி - Spoiled mutton seized chennai
Spoiled Mutton in Chennai Central: சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் முகவரியற்ற பார்ச்சலில் வந்திறங்கிய 1500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் புறக்கணிப்பு! - coimbatore Agri University
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. | Read More
பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கை: உள் ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது? - BE and BTech Couseling
BE and BTech Couseling: ஆதி திராவிடர்களில் அருந்ததியினருக்கான 3.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (செப்.10) நடைபெறுகிறது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. | Read More
இலங்கை சிறையில் 22 தூத்துக்குடி மீனவர்கள்..உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்; மத்திய, மாநில அரசுகளுக்கு கண்ணீர் கோரிக்கை - tharuvaikulam fishermen issue
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரையும் படகுகளோடு விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி, தருவைகுளம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | Read More
விஜய் கட்சிக்கு தாவுகிறாரா அதிமுக முக்கிய பிரமுகர்? எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன? - Palaniswami on Senji Ramachandran
Palaniswami on Senji Ramachandran To TVK: ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். | Read More
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் நியமன வழக்கு..ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு! - High Court Madurai Bench
High Court-Madurai Bench: தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
தமிழகத்தில் குரங்கம்மை? வெளிநாட்டிலிருந்து வந்தவரின் நிலை என்ன? - மா.சுப்பிரமணியன் விளக்கம்! - MONKEY POX IN TAMILNADU
MONKEY POX IN TAMILNADU: குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்தவரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் தமிழ்நாட்டில் குரங்கமையால் எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் | Read More
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சிறுவர்கள் மீது டிஎஸ்பி தாக்குதல்; எஸ்பியிடம் இந்து முன்னணி அமைப்பினர் புகார்! - THENI DSK ATTACK ON CHILDERN
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய தேனி டிஎஸ்பி பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்து முன்னணி அமைப்பினர் இன்று புகார் அளித்தனர். | Read More
மிலாடி நபி எப்போது? பொது விடுமுறையில் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு! - milad nabi holiday
Milad Nabi holiday: மிலாடி நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்டம்பர் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறையை அறிவித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. | Read More
காலாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு - முழு விவரம் இதோ! - Quarterly Exam Time table 2024
Quarterly Exam Time Table 2024 தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. | Read More
9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசு தேர்வு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - PSA FOR SHRESTA Exam Case
PSA FOR SHRESTA Exam Case: மத்திய அரசு நடத்தும் SHRESTA தேர்வு குறித்து மாநில மொழிகளில் விழிப்புணர்வு மற்றும் விளம்பரம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
சென்னை வரும் பாகிஸ்தான் அணி! என்ன காரணம்? - SAAF Jr Championships
செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் விளையாட்டு தொடரில் கலந்து கொள்ள பாகிஸ்தான் அணி சென்னை விரைகிறது. | Read More
கொலை செய்யப்பட்டு வாஷிங் மெஷினில் மூட்டைக்கட்டி வைக்கப்பட்ட மூன்று வயது சிறுவன்; திருநெல்வேலியில் கொடூர சம்பவம் - 3 years old male baby child murder
3 Years Old Male Baby Child Murder: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் முன்பகை காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்து வாஷிங்மெசினில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. | Read More
தள்ளிப்போகிறதா விஜயின் த.வெ.க. மாநாடு?.. கட்சி நிர்வாகிகள் கூறுவது என்ன? - Vijay TVK maanadu
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநாடு திட்டமிட்டபடி இந்த மாதம் நடைபெற வாய்ப்பு குறைவு எனவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் த.வெ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. | Read More
தமிழகத்துக்கு கல்விக்கான நிதி வழங்க மறுப்பதா? மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! - M K Stalin
M.K.Stalin: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜக அரசின் நடவடிக்கையா? என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
வங்கக்கடலில் வலுபெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை தானாம்! - tamil nadu weather report
tamil nadu rain alert: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. | Read More
'ஏஞ்சல்' பட வழக்கு; உதயநிதியின் மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவு! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு
ANGEL MOVIE UDHAYANIDHI CASE: 'ஏஞ்சல்' படப்பிடிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி, உதயநிதி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
பாடலால் நடந்த கொலை.. தம்பி இறந்தது தெரியாமல் நடந்த அண்ணன் திருமணம்.. கோவையில் கொடூர சம்பவம்! - coimbatore youth murder
coimbatore youth stabbed to death: கோவையில் பக்கத்து வீட்டுக்காரர் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
டிட்டோஜாக் போராட்டத்தை புறக்கணிக்கும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு! - TETOJAC Protest
TN Graduate Teachers Federation Boycott TETOJAC Protest: 31 கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பு நடத்த உள்ள போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என அதன் பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார். | Read More
கோடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கு ஒத்திவைப்பு! - Madras High Court
Edappadi K. Palaniswami: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு எதிராக ஈபிஎஸ் தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
திண்டுக்கல்லில் 17 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு.. காதலன் வெறிச்செயல்..! பகீர் பின்னணி..! - dindigul gun shot
dindigul lovers issue: நத்தம் அருகே காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமியை ஏர் ரைபிள் துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தூத்துக்குடி சிறையில் படுக்க இடம் பிடிப்பதில் மோதல்... 9 பேர் காயம்.. 46 கைதிகள் மீது வழக்குப்பதிவு! - thoothukudi jail clash
clash between Prisoners in thoothukudi jail: தூத்துக்குடி சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 9 பேர் காயமடைந்த நிலையில், 46 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. | Read More
ரேஷன் பொருட்கள் வாங்குவதில் தகராறு.. ஒருவருக்கு கத்தி வெட்டு.. வேலூரில் நடந்தது என்ன? - Vellore Ration Shop Issue
Ration Shop Dispute Issue In Vellore: வேலூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வெகு தூரம் செல்லும் நிலை உள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் தக்கப்பட்டதாகவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
சாதியை சொல்லி திட்டிய கூட்டுறவு சங்க அதிகாரி?.. அலைக்கழித்த போலீசுக்கு வந்த உத்தரவு - தூத்துக்குடியில் நடப்பது என்ன? - Thoothukudi Caste issue
Case against Cooperative Society Official: தூத்துக்குடியில் சாதிப் பெயரையும், உடல் ஊனத்தையும் சொல்லி திட்டிய தூத்துக்குடி கூட்டுறவு சங்க அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை வைத்துள்ளார். | Read More
திருப்பூரில் பயங்கரம்..! மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை - காரணம் என்ன? - TIRUPUR GUN SHOT ISSUE
Tirupur Father in Law Murder: திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம்: விசாரணை அறிக்கை நாளை ஒப்படைக்க திட்டம் - அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - Mahavishnu Spiritual speech issues
Department of School Education: சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த மகாவிஷ்ணுவின் ஆன்மீக சொற்பொழிவு தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நடத்தி வரும் விசாரணை நாளை நிறைவு பெற்று, அதன் பிறகு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. | Read More
திமுக பவளவிழா: "இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்" - மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு! - DMK coral festival
DMK 75th Years Celebration: திமுகவின் பவளவிழாவையொட்டி வீதிகள் தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி வீடுகள் தோறும் பறந்திட வேண்டும். கழகக்கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் கழகக்கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம் என திமுக தலைவரும், முதலமைச்சருமாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
விபத்தில் உயிரிழந்த மதிமுக தொண்டர்கள் குடும்பத்திற்கு துரை வைகோ நிதியுதவி! - Durai vaiko
Durai vaiko Relief Fund for MDMK Persons Died in Accident: கடந்த மாதம் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த மதிமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கு கட்சி சார்பில், முதன்மை செயலாளர் துரை வைகோ ரூ.52 லட்சம் நிதி உதவி வழங்கி, ஆறுதல் தெரிவித்தார். | Read More
டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் பலி.. தேனியில் சோகம்! - Theni Tractor Accident
Theni Tractor Accident: தேனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஊருக்குத் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More