டெல்லி: ஐபிஎல் தொடரின் 43வது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. மேலும், இப்போட்டியில் இரு மாற்றமாக, டெல்லி அணியில் பிருத்வி ஷாவிற்கு பதிலாக குமார் குஷாக்ராவும், மும்பை அணியில் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக லூக் வூட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11