தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / photos

வீடுகளை அலங்கரிக்க தயாராக இருக்கும் அதியமான்கோட்டை கொலு பொம்மைகள்.. நவராத்திரியை கொண்டாட ரெடியா? - navaratri festival 2024 - NAVARATRI FESTIVAL 2024

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்த விழாவின் மிக முக்கிய அம்சமாக வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான நவராத்திரி பண்டிகை, அக் 3 முதல் கொண்டாடப்பட உள்ளது. கொலு பொம்மைகளை களி மண்ணைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து அவற்றை காய வைத்து பின் தீயில் சுட்டு, தேவையான வண்ணங்கள் பூசப்பட்டு அழகுப்படுத்துவதன் மூலமாக கொலு பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 7:12 PM IST

ஐந்து தல நாகத்தில் வீற்றிருக்கும் பெருமாள் (Credits - ETV Bharat Tamil Nadu)
கண்ணைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கொலு பொம்மை (Credits - ETV Bharat Tamil Nadu)
ராமானுஜர் கணிதம் சொல்லிக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கொலு பொம்மைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
இயேசு நாதர் சிலை (Credits - ETV Bharat Tamil Nadu)
மீனாட்சி, பெருமாள், சரஸ்வதி உள்ளிட்ட சிலைகளுக்கு அழகிய வர்ணம் பூசுதல் (Credits - ETV Bharat Tamil Nadu)
குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கண்ணன் சிலைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
'கோவிந்தா கோவிந்தா'.. சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும் வெங்கடாஜலபதி பொம்மைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
வீணையுடன் காட்சியளிக்கும் சரஸ்வதி பொம்மைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details