தமிழ்நாடு

tamil nadu

உலக கோப்பை வென்ற தருணத்தை பொக்கிஷமாக மாற்றிய புகைப்படங்கள்! - India vs South Africa T20 World Cup

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 2:59 PM IST

பார்படோஸ்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு பின்னர் 20 ஓவர் உலக கோப்பையையும், 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி கோப்பையையும் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Photo Source: IANS)
வெற்றி மகிழ்ச்சியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை தோளில் தூக்கி மகிழ்ந்த இந்திய வீரர்கள் (Photo Source: IANS)
வெற்றிக் கோப்பையுடன் இந்திய வீரர்கள் (Photo Source: IANS)
சாம்பியன் மகுடத்தை வீரர்கள் கையில் ஏந்திய தருணம் (Photo Source: IANS)
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, ரின்கு சிங், யுஸ்வேந்திர சஹல் உள்ளிட்டோர் (Photo Source: IANS)
வெற்றி மகிழ்ச்சியை தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளும் விராட் கோலி (Photo Source: IANS)
சக வீரர்களின் மகிழ்ச்சியை ரசிக்கும் ஹர்திக் பாண்டியா (Photo Source: IANS)
வெற்றிக் கொண்டாட்டத்தில் ராகுல் டிராவிட் (Photo Source: IANS)
வெற்றி பெற்ற தருணத்தில் நெகிழ்ச்சி அடைந்த கேப்டன் ரோகித் சர்மா (Photo Source: IANS)
வெற்றிக் கோப்புயுடன் விராட் கோலி - ரோகித் சர்மா (Photo Source: IANS)
வெற்றிக் கோப்பைக்கும் முத்தமிடும் குல்தீப் யாதவ் (Photo Source: IANS)

ABOUT THE AUTHOR

...view details