சித்தார்த் - அதிதி ராவ் வெட்டிங் கிளிக்ஸ்! - siddharth marriage photos - SIDDHARTH MARRIAGE PHOTOS

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இன்று இருவரும் தெலங்கானாவில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதுகுறித்த புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Sep 16, 2024, 5:39 PM IST