தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது மனைவியுடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். நட்சத்திரமாய் மின்னும் உமாபதி- ஐஸ்வர்யா தம்பதி. அஜித் மனைவி ஷாலினி தனது மகளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு அட்டகாசமான புடவையில் வருகை தந்த புன்னகை அரசி சினோகா. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனுடன் வந்து மணமக்களை வாழ்த்தினர். கல்யாணத்தில் முடிந்த இரண்டு வருட காதல்.. நடிகர் அர்ஜூனை ஆரத்தழுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.. மணமக்களை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நடிகரும். டான்ஸ் மாஸ்டருமான பிரபு தேவா உடன் மணமக்கள். புதுமண தம்பதிகளை வாழ்த்த வந்த சுந்தர் சி-குஷ்பு தம்பதி.