சென்னை:பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஹிட் லிஸ்ட். இதனை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் சூர்யா ஆகியோரைச் சந்தித்த ஹிட் லிட்ஸ் படக்குழுவினர் அனைவரிடமும் வாழ்த்து பெற்றுள்ளனர்.
ரஜினி முதல் விஜய் வரை.. வாழ்த்து பெற்ற ஹிட் லிஸ்ட் படக்குழுவினர்! - Rajinikanth blessed Hit List crew - RAJINIKANTH BLESSED HIT LIST CREW
Hit List tamil movie: ஹிட் லிஸ்ட் படக்குழுவினர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் சூர்யா ஆகியோரைச் சந்தித்து அனைவரிடமும் வாழ்த்து பெற்றுள்ளனர்
ரஜினி, கமல், விஜய் மற்றும் சூர்யாவைச் சந்தித்த ஹிட் லிஸ்ட் படக்குழுவினர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
Published : May 14, 2024, 10:22 PM IST
குறிப்பாக, ஹிட் லிஸ்ட் படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.