டெல்லி: 18வது மக்களவைத் தேர்தல் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து பதவி ஏற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களின் பட்டியல் பின் வருமாறு..
வ.எண் | பெயர் | கட்சி | மாநிலம் |
---|---|---|---|
1 | நரேந்திர மோடி (பிரதமர்) | பாரதிய ஜனதா கட்சி | குஜராத் |
2 | ராஜ்நாத் சிங் | பாரதிய ஜனதா கட்சி | உத்தர பிரதேசம் |
3 | அமித்ஷா | பாரதிய ஜனதா கட்சி | குஜராத் |
4 | நிதின் கட்கரி | பாரதிய ஜனதா கட்சி | மகாராஷ்ட்ரா |
5 | ஜெ.பி.நட்டா | பாரதிய ஜனதா கட்சி | குஜராத் |
6 | சிவராஜ்சிங் சவுகான் | பாரதிய ஜனதா கட்சி | மத்திய பிரதேசம் |
7 | நிர்மலா சீதாராமன் | பாரதிய ஜனதா கட்சி | கர்நாடகா |
8 | ஜெய்சங்கர் | பாரதிய ஜனதா கட்சி | குஜராத் |
9 | மனோகர் லால் கட்டார் | பாரதிய ஜனதா கட்சி | ஹரியானா |
10 | ஹெச்.டி.குமாரசாமி | மதசார்பற்ற ஜனதா தளத் | கர்நாடகா |
11 | பியூஷ் கோயல் | பாரதிய ஜனதா கட்சி | மகாராஷ்ட்ரா |
12 | தர்மேந்திர பிரதான் | பாரதிய ஜனதா கட்சி | மத்திய பிரதேசம் |
13 | ஜிதன் ராம் மாஞ்சி | இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி | பீகார் |
14 | ஸ்ரீ ராஜீவ் லாவன் சிங் | ஐக்கிய ஜனதாதள | பீகார் |
15 | சர்பானந்த சோனோவால் | பாரதிய ஜனதா கட்சி | அசாம் |
16 | வீரேந்திர குமார் | பாரதிய ஜனதா கட்சி | உத்தர பிரதேசம் |
17 | ஸ்ரீ ராம்மோகன் நாயுடு | தெலுங்கு தேச கட்சி | ஆந்திர பிரதேசம் |
18 | பிரகலாத் ஜோஷி | பாரதிய ஜனதா கட்சி | கர்நாடகா |
19 | ஜுவல் ஓரம் | பாரதிய ஜனதா கட்சி | ஓடிசா |
20 | கிரிராஜ் சிங் | பாரதிய ஜனதா கட்சி | பீகார் |
21 | அஸ்வினி வைஷ்ணவ் | பாரதிய ஜனதா கட்சி | ராஜஸ்தான் |
22 | ஜோதிர் ஆதித்ய சிந்தியா | பாரதிய ஜனதா கட்சி | மகாராஷ்ட்ரா |
23 | பூபேந்திர யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | ராஜஸ்தான் |
24 | கஜேந்திர சிங் ஷெகாவத் | பாரதிய ஜனதா கட்சி | ராஜஸ்தான் |
25 | அன்னபூர்ணா தேவி | பாரதிய ஜனதா கட்சி | ஜார்கண்ட் |
26 | கிரண் ரிஜிஜீ | பாரதிய ஜனதா கட்சி | அருணாசல பிரதேசம் |
27 | ஹர்திப் சிங் பூரி | பாரதிய ஜனதா கட்சி | பஞ்சாப் |
28 | மன்சுக் மாண்டவியா | பாரதிய ஜனதா கட்சி | குஜராத் |
29 | கிஷன் ரெட்டி | பாரதிய ஜனதா கட்சி | தெலங்கானா |
30 | சிராக் பாஸ்வான் | லோக் ஜனசக்தி கட்சி | டெல்லி |
31 | சி.ஆர். பாட்டில் | பாரதிய ஜனதா கட்சி | மகாராஷ்ட்ரா |
32 | ராவ் இந்திரஜிதி சிங் | பாரதிய ஜனதா கட்சி | ஹரியானா |
33 | ஜிதேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | ஜம்மு |
34 | அர்ஜீன் ராம் மேக்வால் | பாரதிய ஜனதா கட்சி | ராஜஸ்தான் |
35 | பிரதாப் ராவ் கன்பத் ராவ் ஜாதவ் | பாரதிய ஜனதா கட்சி | மகாராஷ்ட்ரா |
36 | ஜெயந்த சௌத்ரி | ராஷ்டிரிய லோக் தளம் | உத்தர பிரதேசம் |
37 | ஜிதின் பிரசாதா | பாரதிய ஜனதா கட்சி | உத்தர பிரதேசம் |
38 | ஸ்ரீபத் யசோ நாயக் | பாரதிய ஜனதா கட்சி | கோவா |
39 | பங்கஜ் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | உத்திர பிரதேசம் |
40 | கிருஷ்ணபால் குர்ஜர் | பாரதிய ஜனதா கட்சி | ஹரியானா |
41 | ராம்ராஸ் அத்வாலே | இந்திய குடியரசு கட்சி | மகாராஷ்ட்ரா |
42 | ராம்நாத் தாக்கூர் | ஜனதா தளம் | பீகார் |
43 | நித்யானந்த ராய் | பாரதிய ஜனதா கட்சி | பீகார் |
44 | அனுபிரியா பட்டேல் | அப்னா தளம் | உத்தர பிரதேசம் |
45 | சோமன்னா | பாரதிய ஜனதா கட்சி | கர்நாடகா |
46 | சந்திர சேகர் பெம்மசானி | தெலுங்கு தேசம் கட்சி | ஆந்திர பிரதேசம் |
47 | எஸ்.பி.சிங் பாகேல் | பாரதிய ஜனதா கட்சி | உத்தர பிரதேசம் |
48 | சோபா கரன்லால்ஜே | பாரதிய ஜனதா கட்சி | கர்நாடகா |
49 | கீர்த்தி வர்தன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | உத்தர பிரதேசம் |
50 | பி.எல்.வர்மா | பாரதிய ஜனதா கட்சி | உத்தர பிரதேசம் |
51 | சாந்தனு தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | மேற்கு வங்கம் |
52 | சுரேஷ் கேபி | பாரதிய ஜனதா கட்சி | கேரளா |
53 | எல்.முருகன் | பாரதிய ஜனதா கட்சி | தமிழ்நாடு |
54 | அஜய் டம்டா | பாரதிய ஜனதா கட்சி | உத்தரகாண்ட் |
55 | பந்தி சஞ்சய் குமார் | பாரதிய ஜனதா கட்சி | தெலங்கானா |
56 | கமலேஷ் பாஸ்வான் | பாரதிய ஜனதா கட்சி | உத்தர பிரதேசம் |
57 | பஹிரத் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | ராஜஸ்தான் |
58 | சதீஷ் சந்திர துபே | பாரதிய ஜனதா கட்சி | பீகார் |
59 | சஞ்சய் சேத் | பாரதிய ஜனதா கட்சி | உத்தர பிரதேசம் |
60 | ரவ்னீத் சிங் | பாரதிய ஜனதா கட்சி | பஞ்சாப் |
61 | துர்கா தாஸ் | பாரதிய ஜனதா கட்சி | மத்திய பிரதேசம் |
62 | ரக்ஷா காட்சே | பாரதிய ஜனதா கட்சி | மகாராஷ்ட்ரா |
63 | சுகந்தா மஜும்தார் | பாரதிய ஜனதா கட்சி | மேற்கு வங்கம் |
64 | சாவித்ரி தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | மத்திய பிரதேசம் |
65 | தோக்கன் சாஹூ | பாரதிய ஜனதா கட்சி | சத்தீஸ்கர் |
66 | ராஜ் பூஷன் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | பீகார் |
67 | பூபதி ராஜூ ஸ்ரீநிவாச வர்மா | பாரதிய ஜனதா கட்சி | ஆந்திர பிரதேசம் |
68 | ஹர்ஷ் மல்ஹோத்ரா | பாரதிய ஜனதா கட்சி | டெல்லி |
69 | நிமுபென் பாம்பானியா | பாரதிய ஜனதா கட்சி | குஜராத் |
70 | முரளிதர் மோஹோல் | பாரதிய ஜனதா கட்சி | மகாராஷ்ட்ரா |
71 | ஜார்ஜ் குரியன் | பாரதிய ஜனதா கட்சி | கேரளா |
72 | பப்பித்ரா மார்கெரிட்டா | பாரதிய ஜனதா கட்சி | அசாம் |