தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்சல்மர் அருகே விழுந்து நொறுங்கிய இந்திய விமானப் படை விமானம்! - Jaisalmer Plane Crash - JAISALMER PLANE CRASH

Jaisalmer Plane Crash: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான உளவு பார்க்கும் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 11:20 AM IST

Updated : Apr 25, 2024, 11:50 AM IST

ஜெய்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான உளவு பார்க்க பயன்படுத்தும் ரிமோட் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியதாகவும், இதில் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இந்திய விமானப்படை முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளது.

Last Updated : Apr 25, 2024, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details