తమిళ స్టార్ హీరో విజయ్ నటించిన బిగిల్ చిత్రంతో సంబంధమున్నవారిపై ఆదాయ పన్ను శాఖ గురిపెట్టింది. ప్రముఖ ఫైనాన్షియర్ అన్బు చెళియన్ ఇళ్లపై మెరుపు దాడులు చేశారు అధికారులు. చెన్నై, మధురైలోని నివాసాల నుంచి రూ.50కోట్లు స్వాధీనం చేసుకున్నారు. అన్బు చెళియన్ స్నేహితుడు శరవణన్ ఇంట్లోనూ తనిఖీలు చేపట్టారు. మధురైలోని నివాసం నుంచి రూ.15కోట్లు జప్తు చేశారు.
విజయ్ బిగిల్ టీమ్పై ఐటీ గురి విజయ్ బిగిల్ టీమ్పై ఐటీ గురి విజయ్ బిగిల్ టీమ్పై ఐటీ గురి అన్బు చెళియన్... తమిళ సినీ పరిశ్రమలో ప్రముఖ ఫైనాన్షియర్. విజయ్ నటించిన బిగిల్ చిత్రానికి నిర్మాతగా వ్యవహరించిన ఏజీఎస్ ఎంటర్టైన్మెంట్కు అతడు ఆర్థిక వనరులు సమకూర్చాడు.
రెండో రోజు కొనసాగుతున్న విచారణ...
హీరో విజయ్ను రెండో రోజు ప్రశ్నిస్తున్నారు ఐటీ అధికారులు. చెన్నై పనైయూర్ ప్రాంతంలోని అతడి ఇంట్లో సోదాలు జరుపుతున్నారు. కీలక పత్రాలు స్వాధీనం చేసుకుని... వాటి ఆధారంగా విజయ్ని విచారిస్తున్నారు.
విజయ్ 'బిగిల్' టీమ్పై ఐటీ గురి- 65కోట్లు సీజ్ ఇదీ చూడండి.. హీరో విజయ్ను ప్రశ్నించిన ఐటీ అధికారులు
Intro:Body:
Chennai: IT raid in south indian actor Vijay house, complains of Tax invasion.
Actor Vijay Bigil movie which released last year, set to be huge hit of kollywood movies released in 2019 and enters 1st spot in box office collection.
Yesterday, Income tax raid happened in Bigil movie production house AGS entertainment office permises and producer houses at chennai. Also IT raid carried in Kollywood cinema financier Anbucheziyan T nagar office and houses.
During the raid in AGS entertainment office, it came to know that IT offical recovered lot of documents related with salary distribution to workers worked for Bigil film. On basis of this document IT officials headed to Neyveli town of TN, where actor vijay new movie Master shooting was on progress.
On the spot officials made an enquiry with actor vijay about 3 hours. Later on summon given to actor by officials for further enquiry and he reached chennai.
Earlier IT raid was carried out on vijay's saligramam and Panaiyur houses in chennai and it seems they found some documents. 13 officials involves in raid at actors panaiyur house. And today also the raid being carried and 7 more officials included. After the completion of raid IT officials are expected to reveal about this case.
கடந்த ஆண்டு பிகில் திரைப்படம் வெளியானது.இந்த படத்திற்கு தயாரிப்பாளராக இருந்த கல்பாத்தி அகோரத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் வீடுகள் உட்பட 20 இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும் சினிமா தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியரான அன்பு செழியன் அவருக்கு சொந்தமான தியாகராய நகர் பகுதிகளில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கல்பாத்தி அகோரம் வீட்டில் நடத்திய சோதனையில் பிகில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதனால் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் நேற்று வருமான வரித்துறையினர் நேரில் சென்று சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.பின்னர் வருமான வரி துறை அதிகாரிகள் அவரை சென்னையில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு அவரை சென்னைக்கு வரும்படி சம்மனையும் அளித்து வந்துள்ளனர்.
மேலும் அவருக்கு சொந்தமான சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள வீட்டிலும் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பனையூரில் உள்ள வீட்டில் மட்டும் 13 வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் இரண்டாவது நாளான இன்றும் 7 வருமான வரி துறை அதிகாரிகள் விஜய்யின் பனையூர் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் முடிவிலேயே சிக்கிய ஆவணங்கள் குறித்த விவரம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Conclusion: