பந்தல் அமைக்கும்போது ஏற்பட்ட சோகம்... மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு... - பந்தம் அமைக்கும் ஏற்பட்ட சோகம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14756164-thumbnail-3x2-shock.jpg)
ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி அருகே நேரு நகரில் தையல்நாயகி அம்மன் உடனமர் மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணி் நடைபெற்று வந்தது. நேரு நகர் முகப்பு பகுதியில் பந்தல் அமைத்து வாழை மரம் மற்றும் தோரணம் கட்டும் பணியில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பந்தல் காண்டிராக்டர் தன்ராஜ் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் வாழை மரம் பட்டு தன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உயிரிழந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST